face Mask - Vavunatheevu

Add a review

Descriptions

SHARE
Minimum order - 4 pieces


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களால் கொறோனா வைரசில் இருந்து பாதுகாப்பைப் பெற நுண்ணுயிரியல் வைத்திய நிபுணரின் ஆலோசனைகளைப் பெற்று முகக் கவசம் - Face Mask தயாரிக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் செய்யப்படும் முகக்கவசங்கள் விற்பனைக்கு அல்ல, நோயாளிகள் அல்லது சுகாதார உத்தியோகத்தர்களுக்காக உருவாக்கப்படுகின்றது. இலவசமாக வழங்கிவைக்கப்படும்.
வைரஸ்தொற்று அதிகரிக்குமாயின் பொதுமக்களுக்கு விற்பனைக்காகவும் உருவாக்கப்படும். விற்பனைக்காக உருவாக்கப்படும் முகக் கவசங்களை நீங்கள் www.ruralproducts.lk என்ற இணையத்தளம் ஊடாக கொள்வனவு செய்துகொள்ளலாம்.

Similar Products

4225433509656153942

Add a review